Friday, April 30, 2010

my IInd Year - PSG 3rd Semester Mattum



மறக்க முடியுமா !!!

மீண்டும் வணக்கங்களுடன் 
நான் Schoolல படிச்ச Second Language ஹிந்தி 
என்றாலும் தமிழ் மீது ஒரு அநாதி பற்று, அதுனால தான் தப்பு-தப்பா தமிழில் type செய்து கொல பண்ணிகிட்ருகிறேனுங்க ...!




என்னுடைய முதல் ஆண்டு Story படிச்சு உங்க Appreciationணுக்காக நன்றி!  

தண்டோரா : 

         நான் உங்கள் சிங்கம். Schoolல எல்லாரும் என்னை Maddyன்னு செல்லமாய் அழைப்பார்கள்! காரணம் ஒரு சின்ன பையன் என்னை பார்த்து, நான் சிரிப்பது Madhavan போல இருக்குன்னு சொன்னான்! அந்த சிறுவனின் களை-தாகத்தை பார்த்து மெய் சிலிர்த்தேன் , சேரி ஏன் அந்த பையனின் ரசனையை மறுக்க வேண்டுமுன்னு, நானே School Fullல தண்டோரா அடிச்சி, அந்த பிள்ளைக்காக. அதே Technique தான் Collegeளையும் செய்தேன், ஆனா Maddyன்னா, பசங்க என்னை கொடூர பொது-மாத்து கொடுப்பாங்கன்னு Singhamம்முனு Establish செய்தேன். அதுக்கு Sharanநும், etயும் செரியான ஒத்து ஊதுனாங்க...! அப்றோம் நாள் அளவில் நானும் அப்படியே Singhamமுன்னு Form ஆயிட்டேன், சொறி-விட்டும், மொக்கையும் என்னிடம் அதிகம் Stockஇல்லாத காரணத்தால் அடங்கி போன்னேன்...!


Freshie to Sophomore :

 Leaveவு செரியான மொக்கை, same Cricket2005, Ultimate Spider man, அதே அம்மா, அதே அப்பா, அதே வீடு, என் School friends ஒருத்தனுக்கும் கூட Semester முடியில, SMS பண்ணால் Reply பண்ணாத Busy புடுன்காளிகள்.. ஒரே Bore தான். எப்படியோ Silkku Maariamman துணையாள Engineering Mathematics  ஜெயலெட்சுமி Paperரூ Clear ஆயிடுச்சு சந்தோஷமா Leave முடிச்சிட்டு, Collegeக்கு வந்தேன்,

இது தான் என் வாழ்வில் பூங்காற்று விசிய நேரம். சொல்லபோனால் Mogi, Viki, Loki போன்ற ஜாம்பவான்களிடம் என்னுடைய பழக்கம் அதிகம்மாச்சு. Hostel போக பம்பிய நாட்கள் போய், Hostel Watchmanகளுக்கே டாட்டா காட்டும் நாட்கள் வந்தது..! எங்கள் முதல் IV. to Bangalore, Lateral Entry - Gundu Kaarthi, Perusu, Seniorரின் வருகை. Muthusamy, Sayed, Ramachandra V Pujeri, போன்ற சகாப்தங்களின் வருகை, Cellphone தடை, Y Block Hall மதிய சாப்பாடு Lawnனிலிருந்து Y Blockமேல் மாடிக்கு Shiftஆனது, Massஸா Liftல் மாட்டிய அனுபவங்கள், Mogan Kumarருக்கு வீடு தேடும் படலம்.., Kumary Day Scholarராக மாறியது. 

Leadershipபும் - IVயும் : 
anbu-mary, vibu-jananiக்கு பிறகு, வந்தார் hari-sharmi அப்றோம் ஒரு Comedyயா ghilli-monica இருந்தார்கள், இதில் ghilliதான் I..V.. fix பண்ணவே இல்ல., ஆனால், Janani 3rd yearல மீண்டும் Massஸா Hyderabad Tripபுக்கு Help பண்ணாங்க, bloody Ghilli ஒன்னுமே நோட்டல, அதுனால அவுனுக்கு வச்ச குறி தப்பாம பொது-மாத்து பாரபட்சம் பாக்காம வெச்சோம்! 

3rd Semester : Discrete Mark Reduction Semester


இந்த Semesterரில்ல தான் நெறைய leaveவு First timeமா No Saturday Class, 
Tuesday மதியானம் Classசுன்னா full Attendance கிட்டதட்ட எல்லாரும் சேர்ந்து muP classஸுல தூங்குவோம், அந்த unityஐ அடிச்சுக்க ஆளே-இல்ல, Tuesday Afternoon அது  ஒரே classஸு தான், அன்றைக்கு தான் Mostly Franky, Praveenகாரு, GV, Maha, Alaguவை Meet பன்ன Appointment அன்றைக்கு போட முடியும். Collegeஜில் செம்மதிய Cut அடித்த Sem என்றால், இந்த semester தான் நினைவுக்கு வரும். வார முதல் நாள் அதாவது Monday class என்றால், தொடை நடுங்கும் Janaki Meenaவின் DataStructures Lab , Torture மேல Torture ஆகஇருக்கும், அதுவும் நான் அந்த Classக்கு போவதே Moghan - திட்டு வாங்குவதையும், அவனின் Obseயை கிழிக்கும் Janakiயை பார்க்கவே தான்,கடைசியா என்னோட Record வாங்கி எழுதி, என்னக்கும் முன்னாடி காமிச்சு Mark வாங்கினான் கவுந்தபாடி Party,


 Kumary ஒரு Night Fulla போட்ட C++ codeஐ Pen Driveவுள்ள களவாடி Kabi, Dinesh போன்றவர்கள் Kumaryக்கும் முன்னாடி காட்டுவது அசாதாரணமான செயல்.., எது வேண்டிய Kumary அடுத்த Semesterள்ள Day Scholar ஆனாரு. ஒரு PenDriveவுக்கு வேண்டி Classசே அலைமோதும்., ஒரு C++ code ஒரு class முழுவதும் Circulate ஆகும், புதுசு புதுசா, தினுசு தினுசா Pen Drive Impact Labபுக்கு Virusஓட சுட சுட வரும்   


குறிப்பா Thursday என்றால் Classல ஒரு ஈ, காகா இல்லாமல் வேருச்சொடி இருக்கும், ஏனென்றால் No S.E.M class அதாவது No Muthusamy Class.,
நம்ம Guhan , ஒரு நாள் Muthusamy போதையில் இருக்கும் பொது கையை உடைத்து எங்களை குஷி படுத்தினார். தினமும் Muthusamyயை பற்றிய பேச்சு அடிபடும். அவனை பத்தி சொலோன்னுமுன்னா அவன் செரியான Gorillaங்க,




கடைசி Internal கம்மி markக்கு எடுத்தேனுங்க, அவன் கிட்ட தான் Answer Sheet வாங்கனுமுன்னு போனேனுங்க, Bharaniயும், Sindhuவையும் ஒட்கார வைத்து Advice அளந்துட்டு இருந்தான், நானும் வந்தேன்! ஒவ்வரோருவர் கிட்டயும் College முடிந்த பிறகு Placementடா இல்ல Businessசான்னு       கேட்டான்! இருவரும் Placement, Higher Studies என்று ஒப்பு கொண்டார்கள், பிறகு Advice கொடுத்தான் Placementடுக்கும், Higher Studiesசுக்கும் S.E.M III internal ரொம்ப முக்கியம்முன்னு அளந்துட்டான். அடுத்தது என்னிடம் கேட்டான், வஞ்சனை தெரிந்த நான் சொன்னேன் Collegக்கு அப்றோம் Business தான் Sir. சட்டென்று சொன்னான் Businessசுக்கும் SEM III Internal தான் முக்கியம்முன்னு. முதல் முதல் அவனை அவன் Cabinல பார்த்தபோது மரியாதையை வந்தது-அவனுக்காக இல்லிங்க, அவன் Cabinகாக, அப்போவே அந்த மரியாதையை தூக்கி உடச்சுட்டேனுங்க! But கடைசில Tutorial, Semester Examல அள்ளி விசிட்டாறு மனுசென்!!!


First 35வரை muP Lab காலையில் வரும், எல்லாரும் Refresh ஆகும் நேரமும் அந்த Labல என்னால அடிச்சு சொல்ல முடியும் ஒருத்தன் கூட Output காட்டிருக்க வாய்பேயில்லை. எல்லாரும் Soopera கோடாவி விடுவோம், சொல்லபோனால் நான் அந்த Lab-ல Paint தான் open பண்ணிருப்பேன், இந்த Photo கூட Moghanனுக்கு வேற வேல வெட்டி-இல்லாம எடுத்தாரு, அப்போ-அப்போ GRK அந்த labல எரிச்சல்மூடுவா!, 




muPல் Loki வாங்குன 1.5 out of 30 இன்னும் என் கண்ணுல நிக்குது, அந்த Sem கடைசியில் Loki , Mogi எங்க வீட்ல S.E.M படிக்கவந்து, Race-Courseல Cycling செய்து Sight அடிச்சோம்!!! அப்றோம் Book வாங்க,Sungam Bye Passல, Vaalangulam மேல ஏரி Ukkadam வரை Cycle பயணம் செய்வோம். 
  

அடுத்த பதிப்பு : நான்காம் Semester 
Ghilli-Monicaவின்  அராஜகத்தால் IV இல்லாம போன துக்கம்
Pujeriyum Mappilaiyum - EXCLUSIVE
J.Suganthiயின் Cosmetic வாழ்கை
Janani- நான் GRK அடிமை,
Pujeriயின் Pongal Bonusஸுக்கு , 2 Slide சேர்த்தி ஓட்டப்படும்
Lateஆ வந்தாலும் Latest வந்த Lateral Entry f5erz  
பக்கத்துக்கு பக்கம் படங்களுடன்!!   
    
discrete mathematics : 3rd Semester :அடி பாவி cupப்பு வெச்சுட்டியே 
A virtual conversation [இந்த Dialogue அனைத்தும் கற்பனையே]
prof. anitha : இங்க பாருங்க நீங்க என்ன எழுதினாலும் நான் Mark போடுறேன்! ஆனா நீங்க ?
branky : உங்க காலுல வெனால்லும்..!! Important Question மட்டும்?
varadha : என்னோட Graduationஎ உங்க கையில தான் இருக்கு    
kamal : ஆமா! இப்படி தான் நாம போன semesterரிளிருந்தே  அலையறோம்!
anand : ம்ம்ம்....ஹ்ஹ்ஹ்ஹ



prof. anitha : தம்பி sidhu உனக்கு என்ன வென்னும்?

sidhu : mam! போன வாரம் புதன் கிழமை Attendance?
maha : டேய்! இந்த mam 3rd semester da!! இது 4th semester da.


Thursday, April 29, 2010

Party!! Sighttu!! Gethu...!!! - First Semester

  the PSG college of Technology 

வணக்கங்க என் College-ய் பத்தி Post பன்ன வேனுமுன்னு ரொம்ப நாளா நெனச்சி... இப்போ தான் Time கிடைச்சுது ...! என்ன பன்றது Project VIVA முடிஞ்சுது அப்றோம் என்ன வெட்டி தான் ...! 


சரி! matter-க்கு வருவோம். இந்த Postல இந்த Collegeஐ பற்றி, நான் பார்த்து ரசித்த சில மனிதர்கள், என் கூட தூங்குன சொந்தங்கள், என்னை உரு மாற்றிய என் Well-Wishers-களை பற்றி வரையலாம்.

இந்த Postல சில உண்மைகளை மிகை படுத்தி சொல்லிருக்கலாம்  அதுனால நீங்க கொவிசுக்கிடாளம் பரவாயிலை...!!! 
நான் Shri. G. N. Sam Matric. Hr. Sec. School, Sowripalayam schoolல படிச்சு முடிச்சேன்!! அப்றோம் TNPCEE Entrance இருக்கு இல்லைன்னு Government ஒரே விளையாட்டு!!! 
அப்றோம் கடைசியா ஒரு முடிவு எடுத்து என்னை Cricket Groundக்கு போகாம பண்ணிட்டாங்க பாவிகள்!!!

PSG Entrance Coaching Class :
அப்போ எங்க அப்பா PSGல் சேத்தி உட்டாரு!! First Classஸு J-Blockல தான் நடந்துச்சு, என் கூட என்னோட 20 Friends செர்தானுங்க...!!! First Class Maths-Matrices and Determinants. 
ஒரு கரலகட்ட மாதிரி இம்மா size Bookக கூடுது அப்பவே torture பண்ணானுங்க PSG Maths Department பரதேசிகள்....!!! 
என்னை தவிர என்னோட 20 Friendsஸும் செம்ம ஜாலியா இருந்தானுங்க bcoz எல்லாரும் ஒரே class அதுவும் அந்த classல super pigureவேற. காஞ்ச மாடு கரும்பு தொட்டதள போன மாதிரி அவனுங்க அலஞ்சானுங்க. நான் மட்டும் மொக்க classல இருந்துட்டு இருந்தேன். அப்போவே First hour attendance அப்றோம் NMBakery தான். 
The First day [ORIENTATION class] - PSG College : 31 july 2006
எப்படியோ Counselling முடிச்சுது, PSG என்னை அழைத்தது, எங்க வூரிளியே Best Collegeல சேர்ந்தேன். Orientation Day தான் என்னுடைய  Birthday ஆமாங்க 31 -07 -2006 தான் என்னோட 17வது Birthday - எங்க அம்மா, எங்க பாட்டி, எங்க அப்பா, அப்பறோம், எங்க மாமா's ஒரே வாழ்த்துகள் தான், அதுவும் என்னோட முதல் Phoneல 98422-55910 , 
எல்லாரும் ஒரே advice தான், எங்க பாட்டி தான் சொன்னங்க, "Seniors Rag பன்னா பேசாம இரு, கடவுள் பாத்துக்குவார்". என்னமோ தெரியிலங்க கடவுள் இப்போ வரைக்கும் என்னை பார்த்துகிட்டே இருக்கிறார், அதுனால தான் இன்னும் ஒரு Senior கூட என்னை கலாய்க்க கூட இல்லிங்க . 
எதோ ஒரு மொள்ளமாரி நாய் எங்க அப்பாகிட்ட சொல்லிட்டான் "Sir, ஒன்ன இழந்தா தான் இன்னொன அடைய முடியம்" சும்மா இருப்பாரா எங்க அப்பா Cable Connectionனை அருதுட்டாறு. அந்த பரதேசியய் என்னும் தேடிட்டு இருக்கிறேன்.     
 The First Semester : new Kick Start 
என் சோதனை காலம், எப்படி படிக்கிறது, யார friendஆக்கறது ஒரே கொழப்பம், Chemistry class எடுத்தா ஒரு பூதம் மாதிரி ஒருத்தன் பின்னாடி இருந்து dance ஆடுவான். Mathsஸுக்கு வரும் கன்னியாகுமரியின்  தென்றல் எங்கள் Ashok Kumar superரா கொழப்புவ்வாறு, என்னை அவருக்கு தெரியும், என்னக்கு PSG Coaching Classல Probability எடுத்த ஆசான் அவர் தான். C Programmingக்கு வரும் அழகிய தமிழ் மகள் Madhumathi, ஒரு சிகரத்துக்கு அழைத்த எங்கள் பாச நேசன் Senthil Kumar Sir, our Physics Sir... சொல்ல பொன்னால் நான் LKG,UKG படிக்கும் போதே என்னை அவருக்கு தெரிந்திருகிறது, அதாவது நான் Drowser போட்ட காலத்தில் இருந்தே என்னை அவர் பார்த்திருக்கிறார், 
என்னோட முதல் நண்பர் தான் இப்போ வரைக்கும் என்னோடு இருக்கும் Loki. . . நான் அவரை முதல் சந்தித்தது Day Scholars சாப்பிடும் A-Block Backside Lawn மற்றும் பழைய Bike Stand தான்..!!! அங்கே நாங்க ஒரு பெரிய Group Form பண்ணுவோம், Gang ராஜா நம்ம Anbarasu தான், அவரை ஓட்டும் Vishock, Vibhu, எப்போதும் Game பத்தியே peterடும் SriNari,அவனை overtake பண்ணும் நம்ம Sharan (எ) Mickey Mouse, Rules பத்தியே பேசும் Ghilli, அவன் எதை சொன்னால்லும் கிழிக்கும் Kaarthikகும் ,Sidhaarthதும்.அப்றோம் நம்ம Lokiயும், Thaanduவும்  கூட. அப்போ எல்லாரும் orkut பைத்தியங்களை இருந்தோம். நான் என் முகத்தை எல்லா Functionள்ளும், Partyள்ளும் மறைத்தேன், காரணம் எனக்கு நெறைய Friends பெயர் கூட தெரியாது. Hostelல படிக்கும் ஒரே நண்பர் தான் அது ARV மட்டும் தான், அவனும் SRV தான்.
 alagu's home
Physics Labல, Partners ஒதுக்குனாங்க... நானும் ஆவலாய் இருந்தேன், என்னோடு partners- MahaGanesh, MaryBrinda, Meenamani, MohanKumar....sorry D.E.Shaw C/O Mogi... நானும் Mary Brindaவையும், Niveditaவையும் confuse பண்ணிகிட்டேன், Unfortunately Real Mary Brinda came..., அவங்கள பத்தி சொள்ளுனுமுனா, எல்லாம் Groupப்பா செய்வோம், Markகும், மரியாதையும் அவங்களுக்கு கிடைக்கும். Chemistry Labல நம்ம கென்னை-யப்பான் தான் வருவான், அவனுக்கு வேண்டி Gowrishankar class A-Blockகிலிருந்து ஓடுவோம், பேஷாய் மொக்க போடுவ்வான். பிறகு Kunaal, Keshaabநால Mohan Kumar இன்னொரு batch அனான். 
ED classல எல்லாரும் தூங்குவாங்க, நான் மட்டும் ED Sir எத்தின தடவை Therefore, I conclude that என்ற வார்த்தையை உச்சரிகிராறு என்ன எண்ணுவேன், பாவி மனுஷேன் ஒரு நாளு கொல வெறியா 1 மணி நேரத்துல, 270+ தடவை Therefore என்ற வார்த்தையை சொன்னாரு. எங்க G2 அதிர்ஷ்டம் செய்ததால், அந்த sir எங்க எல்லாரையும் Clear பன்ன வெச்சாரு. 
The Second Semester : kalavadiya ninaivugal  
இரண்டாம் semester என் College Lifeல, பல திருப்புமுனையா இருந்தது, Chill Out!, ஒரே Party மயமா இருந்துது, Workshop, வழக்கம்போல் மொக்க போடும் Afternoon Physics Class, Interesting Case யாருனா? எங்க Mathematics Lecturer சதுரடி ஜெயலட்சுமி தான், வரும் போதே கங்கணம் கட்டிட்டு வந்தது போல, Start பன்னுநோன Solve என்றும் Bell அடிச்சாலும் முடியாம lengthதா போய்கிட்டே இருக்கும். இது பத்தாதுன்னு கென்னை-யப்பான் வேற TRENDடுநு சொல்லி கடுப்பெதுவான்! அவன் Classல தலைய தூக்குனா முடிஞ்சான், Question கேட்டே சாவடிச்சிடுவான். Computer Organisation ஒரு class வேற அதுலயும் அழகு குழந்தை மாதிரி மூஞ்ச வெச்சு நல்ல Rod எதுவ்வா A.Suganthi .இந்த கூத்து பத்தாதுன்னு Workshopப்பு, Watchmanநு, cellphone caeseஸுன்னு, ஒரு புறா-கூண்டு போல ஒரு class-roomமு அது தான் நம்ம C-Block 203,
 PV, Kaarthi, Gokul 
மறக்க முடியுமா !!!!
 தொடரும்    

Friday, April 16, 2010

the p-93/6 - My Tent of Dwelling

வீர வணக்கங்களுடன், உங்கள் சிங்கம்
என்னோடு பழகிய சில உறவுகள், plus my cup of Coffee....

இந்த postல் நான் என்னை சுற்றிருக்கும் உலகம் அதாவது என் கோட்டர்ஸ் வாழ்க்கை 

 Yes!!! P-93/6, Civilians Colony, AFAC Area, Coimbatore -18.
நான் 10th standard படிச்சிட்டு இருந்தேன், Mr. Ravikumar, அதாவது நம்ம அப்பா, இந்த Quatersக்கு வேண்டி Petition போட்டு ஜெயித்தார்.

இந்த வீட்டில், கடந்த 6 வருடங்களாக நான் சந்தித்த சில மனிதர்களும் அவர்கள் என்னோடு பழகும் முறையும் மற்றும் என் பழைய வீட்டின் அனுபவுமும்

இந்த Quaters நான் முதலில் விரும்பவில்லை ஆனால் இங்கு 4 Room அதுவும் எனக்கு ஒரு Room என்றதும் ஏற்று கொண்டேன்.., 

Its 8,Febrauary 2004.. விழாகோலம் எங்கள் வீட்டில், நான், அப்பா, அம்மா, Johnny குன்யீDaddy, Shiela குன்யீMummy, பழைய வீட்டை Shift  செய்தார்கள்.....
வந்தோம் ஒரு புது உலகத்திற்கு, அது தான் நான் இப்பொது வசிக்கும் இந்த சொர்க்க ஸ்தலம், கடவுள் ஈவாய் கொடுத்த planet .....


நான் எங்கள் பழைய வீட்டிலிருந்து இங்கே நெறைய மாற்றங்களை பார்தேன்...
 என் பழைய வீடு Lane முறை வீடு, அதனால் ஒரு சின்ன அசைவு கூட மற்ற வீடுகளில் கேட்கும், காலை 5:30 மணிக்கு எழுந்தாக வேண்டும்... என் அம்மா என்னை திட்டும் சதம், என் பக்கத்துக்கு வீட்டுகரரின் சுப்ரபாதம், ஒரே  Compound Pumpகாக தண்ணீர் சண்டைகள், ரின்காறும் செய்யும் Pressure Cooker ஓசை, அழகிய செயற்கை சாம்பார் மனம், துணி அலாசும் ஒலி,  காலை வெயில், பூக்கும் என் வீட்டு மலர்-தொட்டி, சின்ன சின்ன சண்டைகள், சீண்டல்கள், கொஞ்சல்கள் என்ன நான் விரும்பிய சில தருணங்கள் இருந்தும்..! நாங்கள் நாடோடிகளை போல் மூட்டை கட்ட வேண்டிய கட்டாய்யம். 


Meanwhile, எங்கள் Blockla நாங்க தான் First வந்தோம். Night ஆனா என் ஜன்னல் ஓர வேப்பா மர காத்து, ஆந்தையின் உஸ்ஸ் சப்தம், ஓசையில்லா நிசப்தம், தனிமை என்னை வாட்டியது,  அடுத்த நாள் எனக்கு மட்டும் இந்த வீடு பிடிக்க வில்லை, ஒப்பு கொண்டேன் நம்ம அப்பாவிடம் : பிள்ளைகளோட பேச்சை எந்த அப்பன் தான் கேற்றுகிரங்க...!!! 
பய முருதும் இரவு தொடர்ந்தது..!!  சொள்ளபோன்னால், மத்திய இரவு நேரங்கழலில் [உ...ச்...சு...] போக கூட பயந்தேன். அதுனால..... வெப்ப மரம் தினமும் அழகிய மோகினியாட்டம் Dance ஆடும்.... 

எல்லாம் கடந்தது, சில நாட்களில் எங்கள் Block Fillனது எல்லா வீடுகளிலும் நண்பர்கள் வந்தார்கள்..., இரவு பயம் போனது!!! I feel soo lovely, roomantic, and also refreshed in my home...
OK!!! சொல்ல வந்த நண்பர்களை பற்றி சொல்லுனுமுல்லே ...,

என் அருமை தம்பி P-92/4, டி.ஜெ. சஞ்சீத் தேய்வசி

                அவன் என் சித்தி அதாவது Shiela குன்யீமம்மி பைய்யன், அதிகம் பேச மாட்டான், எங்க குடும்பத்தின் Bossநு சொல்லலாம். எல்லா Decisionநும் அவன் தான் எடுப்பான். தான் ஒரு Engineering படிக்கறதை மறக்க கூடாதுன்னு மணிக்கு ஒரு தடவையவுது சொல்லுவான். தான் ஒரு Malayal Nasaraniன்னு Peterடுவான். பொய் சொன்னால்லும் பொருந்தாமல் சொல்லுவான்.For e.g., T.Rajendran ஏறந்துடாறு, Pongalur Palanisamy ஓட பையன் எங்க Schoolலுன்னு வந்தந்திகளை பரப்புவான். சஞ்சீத் முடியாதுன்னு சொல்லி நான் கேட்டதே இல்லை. Brother பண்ணுவோம் !!! அதிகம் அவனுடைய School Collegeஜெய் விட அவனுடைய Busஸ்ஸு Bus Driverரூ பத்தி தான் அதிகம் பேசுவான். சின்ன வயசுலிருந்தே அவனுக்கு Ambitionனே Bus Driver ஆக ஆகணும் தான். என் மாமாவுக்கு பிடித்த கடைகுட்டி. Easyயா பொய் சொல்லி யாவுது கவர்ந்திடுவான்.
ஆனா, எல்லா தம்பி மாதிரி அவனும் என் பேச்சை ஒரு துளி கூட கேட்க மாட்டான்.

சிகரத்தை தொட்ட சகோதரர்கள் P-93/1, நண்பர்கள், ச.திலீப் குமார் & ச.தீபக் குமார்


                என் Quatersல்ல   அதிகம் பழகிய நண்பர், சொல்லபோனால் என்னோட Well-Wisherன்னு சொல்லலாம். எத செய்யணும், எப்படி செய்யணும்... எந்த Bike வாங்கணும், அதிகம் இவங்க வீட்டில் தான் நான் இருப்பேன், College, Girls, Life, Atheletics, Home Science, Cinema, Cricketன்னு நெறையா பேசுவோம், அந்த வீட்டில் மூன்று Athelete சகோதரர்கள் - மூத்தவர் Hockey Player மற்றும் 200m SPRINT, Malaysia வில் MBA படிக்கிறார் , எங்கள் அண்ணன் திலீப் குமார் Hurdles வீரர், Loyola Collegeல் BBA(ICS) படித்து, Maharajaவில் MBA முடித்தார். ஆனால் Still Not Satisfied !! அதாவுது ஒரு Super Carreerகாக Wait பண்ணிட்டிருகிறார் இன்னும். இளையவர் Militaryல் Sergeantடா இருக்கிறார். அந்த வீட்டில் அனேக விசேஷங்கள் உள்ளது ! அந்த வீட்டின் Medalகலை பார்த்து மெய் சிலர்தேன், பிறகு Anty யின் Onam சாப்பாடு, Puppy நாய் குட்டி உஹும் அந்த வீட்டு குட்டி தங்கச்சி, ஒரு மனுஷனனுக்கு உள்ள எல்லா உனர்வுகளும் அந்த Puppyடம் கண்டேன், சொல்லபோனால் படி தாண்டா பத்தினி, Bathroom ல உச்சா போகும், Cellphone Ringtone நிற்கு ஏற்ப வீட்டின் உள்ளவர்களை அழைப்பது ஆகியவை.
ஒரு நாள் என்னை திலீப் அண்ணா அதிர்ச்சி செய்தார் - IHL Chennai Veerans Captain திரு. ஆடம்  சின்கிளைர் என் வீட்டுக்கு வந்தது தான்!! 2010 March 31 ஒரு பேர் இழப்பு என் வாழ்வில் அண்ணன்கள் என்னை விட்டு வெகு தூரம் சென்றனர் It means Uncleலுக்கு Transfer Order வந்தது. இன்னும் பல இரவுகள் திலீப் அண்ணாவுடன் பேசிய நாட்கள் நினைவுக்கு வருகிறது. தீபக் அண்ணா என்னோடு Race Courseல Drillல்லு வாங்கின ஞாபங்கம் இன்னும் என் நெஞ்சில் நிற்கிறது. சமிபத்திய சந்தோஷங்கள் போல திலீப் அண்ணா வீட்டுக்கு நானும்  சஞ்சீத்தும் கோவைபுதூர் போனோம், உறவுகளை புதுபித்தோம், புத்துயிர் அடைந்தேன்!!! 


என் அடுத்த விட்டு Super Staar P-93/5, நா. கணேஷ் & நா. பாலா சகோதரர்கள்,
                அவர்கள் இருவரும் அப்பாவுக்கு நடுங்கும் பிளைகள். அப்பா என்றால் பயப்படுவதை போல் நடிப்பார்கள், என்னோடு அதிகம் பேசு வார்கள், Uncleலும் நானும் Close   

என் வயது Chicken சாப்பிடும் பிராமன நண்பர் P-93/8, சி. தியாகராஜன்,
         அவர் ஒரு Ooty Badugar. அவரின் குழந்தை குணத்தை வெளிபடுத்தும், அவரின் கொஞ்சி பேசும் தமிழ் காட்டும். அவர் குடும்பம் பெருசு..., தினமும் கடைக்கு போவான். அவன் வீட்டில் தினமும் Guest இருப்பார்கள். அவனின் திருட்டு தம் அடிக்கிற  Video தான்., இன்றைய Special... என்னமோ தெரியிலை அவன் என்னை விட்டு விலகி செல்வான்.., சில எதிர் பாராத தோல்வியை சந்தித்த பிறகு...!!! இப்போது MBA படிக்கிறான்.


எங்க Quatersல முதல் தீபாவளியைய்  கொண்டாடினேன், தனிமையாக!!! ஆனால் விழா என்றால் அது Christmas தான், 24 Decemberனா, குறைந்தது 10 கூடில்கள்ளாச்சி இருக்கும், பெரிய 10 அடி Staaar, ஊரே Color lightடா மின்னும் !!! எங்கே பார்த்தாலும் மக்கள் Petrol அடிச்சிட்டு விழாவை புத்துயிர் கொடுப்பார்கள்!!! Military சரக்குக்கு செரியான sales இருக்கும். Sound Serviceலிருந்து பாட்டு, கோமாளி, கிறிஸ்துமஸ் தாதா அணிந்த குடிமகன்கள், குத்து பாட்டு, பசங்க, Beer Bottle, வீட்டு கோலங்கள். Mike ராகங்கள்ளுன்னு ஜிவுன்னு நாடி நரம்பு சரக்கு ஏறும்.

பாருங்க இன்னும் 12 ஆண்டு பாக்கி இருக்கு இந்த சொர்கத்தை விட்டு பிரிய... என் X, XII, College Exam முக்கு படித்த நாட்கள், Collegeஐ cut அடித்து Conferenceன்னு Realலூட்ட நாட்கள், Chicken Pox days., அப்பாவிடம் Purse அடிச்சா நாட்கள்... Video Games, Cricket, Christmas கூத்து!!!

P-93 Group D Civilians Colony, 
enga area ulla varathey





Next post by Mohan : IPL - A made up story??? coming soon.....

Tuesday, April 6, 2010

Vijay in 3 idiots

Yeah, I was also shocked to hear the news... Here is some of the few things than might come if Vijay is doing a remake of three idiots

Note : This might be interesting if you have seen the 3 idiots.

All these are assumptions (high probablity assumptions made based on the recent Vijay movies)

Scene #1 : The Ragging scene

Remove the allzzz well dialogue. Put a punch dialogue. Seniors asking Vijay to remove his pants, instead of saying allzz well, he says a punch. Then, Instead of placing a electrocuted spoon outside, Vijay opens the door with a big sound (We will show him opening 4 or 5 times for effect).
Folds his hand and a punch, that senior who tried to rag him flew to electric bulb and falls down (Rajni's Batcha style). Thus he proved different.

Scene #2 : First class

Vijay was sent out of the class after many cross questioning. There, we introduce the opening song. (Not there in 3 idiots). Vijay comes to play ground and dances with other class bunkers. The kuthu paatu (like Bhagavathi movie). So He copies from others' movie as well as from his movie. The trend follows - Opening fight followed by song.

Or else, we shall have this song immediatly after fight also. He punches the seniors. Then he dances along with his fellow mates.

Scene #3 : First Years meeting with Director

Here, mass hero raises the question : "Siruu, Pen mattum special la astronauts ku sengirukkanga, aana note book, Eraser, Scale ellam sengangala,,,?"

Director : "I will clear you later"

Scene #4 : Director got angry and made Vijay to teach class

Instead of writing his friends names, Vijay finishes the entire book of Mechanical Thermodynamics (Or whatever you take) in a hour. Here, Vijay shows his super powers by just skimming the book for 3 minutes and teaches the entire book. Then he tells director : "Mug up panni mark vaanganumna naa eppo padichu mudichiruppen.., I wang to chance thise syztim op eghucation"

Scene #5 : Challenge by the Pondicherry student (after Balatkaar)

Pondicherry student after his speech of 'balatkaar' was very angry. He challenges Vijay in the tank 'Let us see who is successfull after 10 years, We will meet in the same place'. The aamir Khan character tries to convince him. But our Vijay challenges him 'Paakalam da, neeya naana nu, 10 varuchattu approm ithe naal santhippom'. We put intermission showing Vijay's anger in his face. Till here, Vijay was the last student in the class(we changed the story a bit). From now on, Vijay is the first student. The pondicherry student regrets.

Scene #6 : Saving Raju's Father

We introduce a new set of dialogues. Doctor says it is too late to save him. We introduces pokkiri scene here(Vijay again copies from his movie). He cut the doctor hands and says "Wait untill it is late, then you will be late". Doctor agrees to treat Raju's father. After all this, Vijay goes to Chief doctor men and speaks a one page dialogues about the medical emergency situation in India. There we introduce this dialogue "Intha naatla pizza correct time ku reach aahudu, aana ambulance,...".

Scene #7 : Raju urinating in Directors house

There, 6, 6 security gaurds of Director catches Vijay. We introduce a second fight. He finishes all the guards and escapes.

Scene #8 : Pia's Sister delivery

We remove all those Virus inverter, and all the stuffs. Vijay takes moni out of car and puts her in a tallu vandi. He takes her to hospital by pulling that tallu vandi in that stagnated water.

Just a comedy, notin else..,,

Thursday, April 1, 2010

சுவர் ஒன்று பேசுகிறது - My First Short Story

மனோஜாகிய 
நான் எழுதும் முதல் சிறு கதை


                            என்ன பாக்குரிங்கே நானும் எத்தனை நாளுதான் மற்றவர்களுடைய கதைகளை படிக்கிறது நாங்களும்  எழுதுவோம்ல்ல..... 
 பூழான்குழல் அடுப்பு ஊதுகிறது, சுவரில்லா சித்திரங்கள், அலாவுதின்னும் 100 Watts பல்பும், ஒரு ஊதா பூ கண் சிமிட்டுகிறது வரிசையில் . . . . .

  சுவர் ஒன்று பேசுகிறது -- ர. மனோஜ் 
                    
                  அன்புள்ள நலம்விரும்பிகளே, என் வாழ்கையின் பயணத்தில் நான் சந்தித்த ஒரு தோழியும், அவள் என்னோடு விட்டு சென்ற அன்பவமும். அவள் பெயர் மாலினி. அவள் என்னுடுன் அதிக நட்புடன் இருந்தால். சில நாட்கள் என்னுடன் புன்னகைப்பாள், என்னோடு அதிகம் பேசுவாள். அவளுடைய அசைவை கூட என்னால் புரிந்துகொள்ள முடியும். உண்மையா சொன்ன "I'm in craze on her"

              அவள் என்னுடன் தனிமையில் இருக்க ஏங்கினேன். என்னை முழுமையாய் கலவாடினால். அவளின் சின்ன சின்ன சந்தோஷங்களை பகிரும் அவளின் கண்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.  அன்று ஒரு நாள், என் வசபட்ட காதல், அவளுக்கும் வந்தது, ஆனால் வசந்துடன், என்னை ஒருகுளைதது.  வசந்த்தை விரும்பினால், என் பாவை. நான் அழுதேன் புறன்டேன்  என் காதலுக்காக, So...,  நான் அவளுக்காக வாழுந்து வந்தேன். 

                        அவளின் கனவுகளில் நான் துணை நின்றேன் அவளோடு.  தேசங்களை வென்ற அனுபவம், என் மனதில். பல நேரங்களில் அந்த வழியை எனக்கு சுகமாய் இருந்தது.  வசந்தின் திண்டல்கள், என்னை கொன்று போட்டது. But, என்னை மாற்றியது அவளின் காதல்,நெருங்கி விலகி நடந்தேன் . அவளும்  என்னை விட்டு  விலகி சென்றால் . நானும் கண்களை மூடி வாழ்ந்து வந்தேன். 

                          நாட்கள் கடந்தது . . . , மாதங்கள் உருண்டது . .  ,  அவள் முகம் வாடியது, எதோ நினைத்து உருகினால், என்னை பார்க்க தயங்கினால்.  என்னிடம் அழுதால். கதறினால் அவளுடைய காதல் தோல்விக்காக. என்னை விட்டு பிரிந்து போனால் அவள் பெற்றோருடன். 


 I Mean , . . . . . வீட்டை காலி செய்தால் என் மாலினி.  

                            
பாழடைந்த வீடு போல கொலமானேன், 
அவள் பார்வை படாமல்.  
அவளின் சித்திரங்கள் என்னோடு பேசுகின்றன