Thursday, April 29, 2010

Party!! Sighttu!! Gethu...!!! - First Semester

  the PSG college of Technology 

வணக்கங்க என் College-ய் பத்தி Post பன்ன வேனுமுன்னு ரொம்ப நாளா நெனச்சி... இப்போ தான் Time கிடைச்சுது ...! என்ன பன்றது Project VIVA முடிஞ்சுது அப்றோம் என்ன வெட்டி தான் ...! 


சரி! matter-க்கு வருவோம். இந்த Postல இந்த Collegeஐ பற்றி, நான் பார்த்து ரசித்த சில மனிதர்கள், என் கூட தூங்குன சொந்தங்கள், என்னை உரு மாற்றிய என் Well-Wishers-களை பற்றி வரையலாம்.

இந்த Postல சில உண்மைகளை மிகை படுத்தி சொல்லிருக்கலாம்  அதுனால நீங்க கொவிசுக்கிடாளம் பரவாயிலை...!!! 
நான் Shri. G. N. Sam Matric. Hr. Sec. School, Sowripalayam schoolல படிச்சு முடிச்சேன்!! அப்றோம் TNPCEE Entrance இருக்கு இல்லைன்னு Government ஒரே விளையாட்டு!!! 
அப்றோம் கடைசியா ஒரு முடிவு எடுத்து என்னை Cricket Groundக்கு போகாம பண்ணிட்டாங்க பாவிகள்!!!

PSG Entrance Coaching Class :
அப்போ எங்க அப்பா PSGல் சேத்தி உட்டாரு!! First Classஸு J-Blockல தான் நடந்துச்சு, என் கூட என்னோட 20 Friends செர்தானுங்க...!!! First Class Maths-Matrices and Determinants. 
ஒரு கரலகட்ட மாதிரி இம்மா size Bookக கூடுது அப்பவே torture பண்ணானுங்க PSG Maths Department பரதேசிகள்....!!! 
என்னை தவிர என்னோட 20 Friendsஸும் செம்ம ஜாலியா இருந்தானுங்க bcoz எல்லாரும் ஒரே class அதுவும் அந்த classல super pigureவேற. காஞ்ச மாடு கரும்பு தொட்டதள போன மாதிரி அவனுங்க அலஞ்சானுங்க. நான் மட்டும் மொக்க classல இருந்துட்டு இருந்தேன். அப்போவே First hour attendance அப்றோம் NMBakery தான். 
The First day [ORIENTATION class] - PSG College : 31 july 2006
எப்படியோ Counselling முடிச்சுது, PSG என்னை அழைத்தது, எங்க வூரிளியே Best Collegeல சேர்ந்தேன். Orientation Day தான் என்னுடைய  Birthday ஆமாங்க 31 -07 -2006 தான் என்னோட 17வது Birthday - எங்க அம்மா, எங்க பாட்டி, எங்க அப்பா, அப்பறோம், எங்க மாமா's ஒரே வாழ்த்துகள் தான், அதுவும் என்னோட முதல் Phoneல 98422-55910 , 
எல்லாரும் ஒரே advice தான், எங்க பாட்டி தான் சொன்னங்க, "Seniors Rag பன்னா பேசாம இரு, கடவுள் பாத்துக்குவார்". என்னமோ தெரியிலங்க கடவுள் இப்போ வரைக்கும் என்னை பார்த்துகிட்டே இருக்கிறார், அதுனால தான் இன்னும் ஒரு Senior கூட என்னை கலாய்க்க கூட இல்லிங்க . 
எதோ ஒரு மொள்ளமாரி நாய் எங்க அப்பாகிட்ட சொல்லிட்டான் "Sir, ஒன்ன இழந்தா தான் இன்னொன அடைய முடியம்" சும்மா இருப்பாரா எங்க அப்பா Cable Connectionனை அருதுட்டாறு. அந்த பரதேசியய் என்னும் தேடிட்டு இருக்கிறேன்.     
 The First Semester : new Kick Start 
என் சோதனை காலம், எப்படி படிக்கிறது, யார friendஆக்கறது ஒரே கொழப்பம், Chemistry class எடுத்தா ஒரு பூதம் மாதிரி ஒருத்தன் பின்னாடி இருந்து dance ஆடுவான். Mathsஸுக்கு வரும் கன்னியாகுமரியின்  தென்றல் எங்கள் Ashok Kumar superரா கொழப்புவ்வாறு, என்னை அவருக்கு தெரியும், என்னக்கு PSG Coaching Classல Probability எடுத்த ஆசான் அவர் தான். C Programmingக்கு வரும் அழகிய தமிழ் மகள் Madhumathi, ஒரு சிகரத்துக்கு அழைத்த எங்கள் பாச நேசன் Senthil Kumar Sir, our Physics Sir... சொல்ல பொன்னால் நான் LKG,UKG படிக்கும் போதே என்னை அவருக்கு தெரிந்திருகிறது, அதாவது நான் Drowser போட்ட காலத்தில் இருந்தே என்னை அவர் பார்த்திருக்கிறார், 
என்னோட முதல் நண்பர் தான் இப்போ வரைக்கும் என்னோடு இருக்கும் Loki. . . நான் அவரை முதல் சந்தித்தது Day Scholars சாப்பிடும் A-Block Backside Lawn மற்றும் பழைய Bike Stand தான்..!!! அங்கே நாங்க ஒரு பெரிய Group Form பண்ணுவோம், Gang ராஜா நம்ம Anbarasu தான், அவரை ஓட்டும் Vishock, Vibhu, எப்போதும் Game பத்தியே peterடும் SriNari,அவனை overtake பண்ணும் நம்ம Sharan (எ) Mickey Mouse, Rules பத்தியே பேசும் Ghilli, அவன் எதை சொன்னால்லும் கிழிக்கும் Kaarthikகும் ,Sidhaarthதும்.அப்றோம் நம்ம Lokiயும், Thaanduவும்  கூட. அப்போ எல்லாரும் orkut பைத்தியங்களை இருந்தோம். நான் என் முகத்தை எல்லா Functionள்ளும், Partyள்ளும் மறைத்தேன், காரணம் எனக்கு நெறைய Friends பெயர் கூட தெரியாது. Hostelல படிக்கும் ஒரே நண்பர் தான் அது ARV மட்டும் தான், அவனும் SRV தான்.
 alagu's home
Physics Labல, Partners ஒதுக்குனாங்க... நானும் ஆவலாய் இருந்தேன், என்னோடு partners- MahaGanesh, MaryBrinda, Meenamani, MohanKumar....sorry D.E.Shaw C/O Mogi... நானும் Mary Brindaவையும், Niveditaவையும் confuse பண்ணிகிட்டேன், Unfortunately Real Mary Brinda came..., அவங்கள பத்தி சொள்ளுனுமுனா, எல்லாம் Groupப்பா செய்வோம், Markகும், மரியாதையும் அவங்களுக்கு கிடைக்கும். Chemistry Labல நம்ம கென்னை-யப்பான் தான் வருவான், அவனுக்கு வேண்டி Gowrishankar class A-Blockகிலிருந்து ஓடுவோம், பேஷாய் மொக்க போடுவ்வான். பிறகு Kunaal, Keshaabநால Mohan Kumar இன்னொரு batch அனான். 
ED classல எல்லாரும் தூங்குவாங்க, நான் மட்டும் ED Sir எத்தின தடவை Therefore, I conclude that என்ற வார்த்தையை உச்சரிகிராறு என்ன எண்ணுவேன், பாவி மனுஷேன் ஒரு நாளு கொல வெறியா 1 மணி நேரத்துல, 270+ தடவை Therefore என்ற வார்த்தையை சொன்னாரு. எங்க G2 அதிர்ஷ்டம் செய்ததால், அந்த sir எங்க எல்லாரையும் Clear பன்ன வெச்சாரு. 
The Second Semester : kalavadiya ninaivugal  
இரண்டாம் semester என் College Lifeல, பல திருப்புமுனையா இருந்தது, Chill Out!, ஒரே Party மயமா இருந்துது, Workshop, வழக்கம்போல் மொக்க போடும் Afternoon Physics Class, Interesting Case யாருனா? எங்க Mathematics Lecturer சதுரடி ஜெயலட்சுமி தான், வரும் போதே கங்கணம் கட்டிட்டு வந்தது போல, Start பன்னுநோன Solve என்றும் Bell அடிச்சாலும் முடியாம lengthதா போய்கிட்டே இருக்கும். இது பத்தாதுன்னு கென்னை-யப்பான் வேற TRENDடுநு சொல்லி கடுப்பெதுவான்! அவன் Classல தலைய தூக்குனா முடிஞ்சான், Question கேட்டே சாவடிச்சிடுவான். Computer Organisation ஒரு class வேற அதுலயும் அழகு குழந்தை மாதிரி மூஞ்ச வெச்சு நல்ல Rod எதுவ்வா A.Suganthi .இந்த கூத்து பத்தாதுன்னு Workshopப்பு, Watchmanநு, cellphone caeseஸுன்னு, ஒரு புறா-கூண்டு போல ஒரு class-roomமு அது தான் நம்ம C-Block 203,
 PV, Kaarthi, Gokul 
மறக்க முடியுமா !!!!
 தொடரும்    

7 comments:

Dinesh T said...

அழகிய தமிழ் மகள் Madhumathi,
Kalakita da kopy...

i like ur slang da.. sooper

nilavalagan.i said...

maaaaassssss da manoj.. Though there were some mistakes in tamil, its really superb..

"எங்கள் பாச நேசன் Senthil Kumar Sir, our Physics Sir.." well said...l

Mohan Kumar said...

nice da,, in instalments...

Mary said...

bring back nice memories and down right hilarious :) enna damage panrathala apadi oru santhoshama ? :)

Mathankumar Devarajan said...

Unfortunately Real Mary Brinda came.
feel panni eluthirukka :P

gt said...

Looking forward to the upcoming posts.... kalakkura manoj...

Anbarasu said...

this post is making me miss f5erz :(