Friday, April 16, 2010

the p-93/6 - My Tent of Dwelling

வீர வணக்கங்களுடன், உங்கள் சிங்கம்
என்னோடு பழகிய சில உறவுகள், plus my cup of Coffee....

இந்த postல் நான் என்னை சுற்றிருக்கும் உலகம் அதாவது என் கோட்டர்ஸ் வாழ்க்கை 

 Yes!!! P-93/6, Civilians Colony, AFAC Area, Coimbatore -18.
நான் 10th standard படிச்சிட்டு இருந்தேன், Mr. Ravikumar, அதாவது நம்ம அப்பா, இந்த Quatersக்கு வேண்டி Petition போட்டு ஜெயித்தார்.

இந்த வீட்டில், கடந்த 6 வருடங்களாக நான் சந்தித்த சில மனிதர்களும் அவர்கள் என்னோடு பழகும் முறையும் மற்றும் என் பழைய வீட்டின் அனுபவுமும்

இந்த Quaters நான் முதலில் விரும்பவில்லை ஆனால் இங்கு 4 Room அதுவும் எனக்கு ஒரு Room என்றதும் ஏற்று கொண்டேன்.., 

Its 8,Febrauary 2004.. விழாகோலம் எங்கள் வீட்டில், நான், அப்பா, அம்மா, Johnny குன்யீDaddy, Shiela குன்யீMummy, பழைய வீட்டை Shift  செய்தார்கள்.....
வந்தோம் ஒரு புது உலகத்திற்கு, அது தான் நான் இப்பொது வசிக்கும் இந்த சொர்க்க ஸ்தலம், கடவுள் ஈவாய் கொடுத்த planet .....


நான் எங்கள் பழைய வீட்டிலிருந்து இங்கே நெறைய மாற்றங்களை பார்தேன்...
 என் பழைய வீடு Lane முறை வீடு, அதனால் ஒரு சின்ன அசைவு கூட மற்ற வீடுகளில் கேட்கும், காலை 5:30 மணிக்கு எழுந்தாக வேண்டும்... என் அம்மா என்னை திட்டும் சதம், என் பக்கத்துக்கு வீட்டுகரரின் சுப்ரபாதம், ஒரே  Compound Pumpகாக தண்ணீர் சண்டைகள், ரின்காறும் செய்யும் Pressure Cooker ஓசை, அழகிய செயற்கை சாம்பார் மனம், துணி அலாசும் ஒலி,  காலை வெயில், பூக்கும் என் வீட்டு மலர்-தொட்டி, சின்ன சின்ன சண்டைகள், சீண்டல்கள், கொஞ்சல்கள் என்ன நான் விரும்பிய சில தருணங்கள் இருந்தும்..! நாங்கள் நாடோடிகளை போல் மூட்டை கட்ட வேண்டிய கட்டாய்யம். 


Meanwhile, எங்கள் Blockla நாங்க தான் First வந்தோம். Night ஆனா என் ஜன்னல் ஓர வேப்பா மர காத்து, ஆந்தையின் உஸ்ஸ் சப்தம், ஓசையில்லா நிசப்தம், தனிமை என்னை வாட்டியது,  அடுத்த நாள் எனக்கு மட்டும் இந்த வீடு பிடிக்க வில்லை, ஒப்பு கொண்டேன் நம்ம அப்பாவிடம் : பிள்ளைகளோட பேச்சை எந்த அப்பன் தான் கேற்றுகிரங்க...!!! 
பய முருதும் இரவு தொடர்ந்தது..!!  சொள்ளபோன்னால், மத்திய இரவு நேரங்கழலில் [உ...ச்...சு...] போக கூட பயந்தேன். அதுனால..... வெப்ப மரம் தினமும் அழகிய மோகினியாட்டம் Dance ஆடும்.... 

எல்லாம் கடந்தது, சில நாட்களில் எங்கள் Block Fillனது எல்லா வீடுகளிலும் நண்பர்கள் வந்தார்கள்..., இரவு பயம் போனது!!! I feel soo lovely, roomantic, and also refreshed in my home...
OK!!! சொல்ல வந்த நண்பர்களை பற்றி சொல்லுனுமுல்லே ...,

என் அருமை தம்பி P-92/4, டி.ஜெ. சஞ்சீத் தேய்வசி

                அவன் என் சித்தி அதாவது Shiela குன்யீமம்மி பைய்யன், அதிகம் பேச மாட்டான், எங்க குடும்பத்தின் Bossநு சொல்லலாம். எல்லா Decisionநும் அவன் தான் எடுப்பான். தான் ஒரு Engineering படிக்கறதை மறக்க கூடாதுன்னு மணிக்கு ஒரு தடவையவுது சொல்லுவான். தான் ஒரு Malayal Nasaraniன்னு Peterடுவான். பொய் சொன்னால்லும் பொருந்தாமல் சொல்லுவான்.For e.g., T.Rajendran ஏறந்துடாறு, Pongalur Palanisamy ஓட பையன் எங்க Schoolலுன்னு வந்தந்திகளை பரப்புவான். சஞ்சீத் முடியாதுன்னு சொல்லி நான் கேட்டதே இல்லை. Brother பண்ணுவோம் !!! அதிகம் அவனுடைய School Collegeஜெய் விட அவனுடைய Busஸ்ஸு Bus Driverரூ பத்தி தான் அதிகம் பேசுவான். சின்ன வயசுலிருந்தே அவனுக்கு Ambitionனே Bus Driver ஆக ஆகணும் தான். என் மாமாவுக்கு பிடித்த கடைகுட்டி. Easyயா பொய் சொல்லி யாவுது கவர்ந்திடுவான்.
ஆனா, எல்லா தம்பி மாதிரி அவனும் என் பேச்சை ஒரு துளி கூட கேட்க மாட்டான்.

சிகரத்தை தொட்ட சகோதரர்கள் P-93/1, நண்பர்கள், ச.திலீப் குமார் & ச.தீபக் குமார்


                என் Quatersல்ல   அதிகம் பழகிய நண்பர், சொல்லபோனால் என்னோட Well-Wisherன்னு சொல்லலாம். எத செய்யணும், எப்படி செய்யணும்... எந்த Bike வாங்கணும், அதிகம் இவங்க வீட்டில் தான் நான் இருப்பேன், College, Girls, Life, Atheletics, Home Science, Cinema, Cricketன்னு நெறையா பேசுவோம், அந்த வீட்டில் மூன்று Athelete சகோதரர்கள் - மூத்தவர் Hockey Player மற்றும் 200m SPRINT, Malaysia வில் MBA படிக்கிறார் , எங்கள் அண்ணன் திலீப் குமார் Hurdles வீரர், Loyola Collegeல் BBA(ICS) படித்து, Maharajaவில் MBA முடித்தார். ஆனால் Still Not Satisfied !! அதாவுது ஒரு Super Carreerகாக Wait பண்ணிட்டிருகிறார் இன்னும். இளையவர் Militaryல் Sergeantடா இருக்கிறார். அந்த வீட்டில் அனேக விசேஷங்கள் உள்ளது ! அந்த வீட்டின் Medalகலை பார்த்து மெய் சிலர்தேன், பிறகு Anty யின் Onam சாப்பாடு, Puppy நாய் குட்டி உஹும் அந்த வீட்டு குட்டி தங்கச்சி, ஒரு மனுஷனனுக்கு உள்ள எல்லா உனர்வுகளும் அந்த Puppyடம் கண்டேன், சொல்லபோனால் படி தாண்டா பத்தினி, Bathroom ல உச்சா போகும், Cellphone Ringtone நிற்கு ஏற்ப வீட்டின் உள்ளவர்களை அழைப்பது ஆகியவை.
ஒரு நாள் என்னை திலீப் அண்ணா அதிர்ச்சி செய்தார் - IHL Chennai Veerans Captain திரு. ஆடம்  சின்கிளைர் என் வீட்டுக்கு வந்தது தான்!! 2010 March 31 ஒரு பேர் இழப்பு என் வாழ்வில் அண்ணன்கள் என்னை விட்டு வெகு தூரம் சென்றனர் It means Uncleலுக்கு Transfer Order வந்தது. இன்னும் பல இரவுகள் திலீப் அண்ணாவுடன் பேசிய நாட்கள் நினைவுக்கு வருகிறது. தீபக் அண்ணா என்னோடு Race Courseல Drillல்லு வாங்கின ஞாபங்கம் இன்னும் என் நெஞ்சில் நிற்கிறது. சமிபத்திய சந்தோஷங்கள் போல திலீப் அண்ணா வீட்டுக்கு நானும்  சஞ்சீத்தும் கோவைபுதூர் போனோம், உறவுகளை புதுபித்தோம், புத்துயிர் அடைந்தேன்!!! 


என் அடுத்த விட்டு Super Staar P-93/5, நா. கணேஷ் & நா. பாலா சகோதரர்கள்,
                அவர்கள் இருவரும் அப்பாவுக்கு நடுங்கும் பிளைகள். அப்பா என்றால் பயப்படுவதை போல் நடிப்பார்கள், என்னோடு அதிகம் பேசு வார்கள், Uncleலும் நானும் Close   

என் வயது Chicken சாப்பிடும் பிராமன நண்பர் P-93/8, சி. தியாகராஜன்,
         அவர் ஒரு Ooty Badugar. அவரின் குழந்தை குணத்தை வெளிபடுத்தும், அவரின் கொஞ்சி பேசும் தமிழ் காட்டும். அவர் குடும்பம் பெருசு..., தினமும் கடைக்கு போவான். அவன் வீட்டில் தினமும் Guest இருப்பார்கள். அவனின் திருட்டு தம் அடிக்கிற  Video தான்., இன்றைய Special... என்னமோ தெரியிலை அவன் என்னை விட்டு விலகி செல்வான்.., சில எதிர் பாராத தோல்வியை சந்தித்த பிறகு...!!! இப்போது MBA படிக்கிறான்.


எங்க Quatersல முதல் தீபாவளியைய்  கொண்டாடினேன், தனிமையாக!!! ஆனால் விழா என்றால் அது Christmas தான், 24 Decemberனா, குறைந்தது 10 கூடில்கள்ளாச்சி இருக்கும், பெரிய 10 அடி Staaar, ஊரே Color lightடா மின்னும் !!! எங்கே பார்த்தாலும் மக்கள் Petrol அடிச்சிட்டு விழாவை புத்துயிர் கொடுப்பார்கள்!!! Military சரக்குக்கு செரியான sales இருக்கும். Sound Serviceலிருந்து பாட்டு, கோமாளி, கிறிஸ்துமஸ் தாதா அணிந்த குடிமகன்கள், குத்து பாட்டு, பசங்க, Beer Bottle, வீட்டு கோலங்கள். Mike ராகங்கள்ளுன்னு ஜிவுன்னு நாடி நரம்பு சரக்கு ஏறும்.

பாருங்க இன்னும் 12 ஆண்டு பாக்கி இருக்கு இந்த சொர்கத்தை விட்டு பிரிய... என் X, XII, College Exam முக்கு படித்த நாட்கள், Collegeஐ cut அடித்து Conferenceன்னு Realலூட்ட நாட்கள், Chicken Pox days., அப்பாவிடம் Purse அடிச்சா நாட்கள்... Video Games, Cricket, Christmas கூத்து!!!

P-93 Group D Civilians Colony, 
enga area ulla varathey





Next post by Mohan : IPL - A made up story??? coming soon.....

1 comment:

Dinesh T said...

Super.. Tamil+English.. very nice slang from you... Expecting a lot of post like this from you...

BTW.. I like these sentences very much..
"எல்லாம் கடந்தது, சில நாட்களில் எங்கள் Block Fillனது எல்லா வீடுகளிலும் நண்பர்கள் வந்தார்கள்..., இரவு பயம் போனது!!! I feel soo lovely, roomantic, and also refreshed in my home."