நான் எழுதும் முதல் சிறு கதை
என்ன பாக்குரிங்கே நானும் எத்தனை நாளுதான் மற்றவர்களுடைய கதைகளை படிக்கிறது நாங்களும் எழுதுவோம்ல்ல.....
பூழான்குழல் அடுப்பு ஊதுகிறது, சுவரில்லா சித்திரங்கள், அலாவுதின்னும் 100 Watts பல்பும், ஒரு ஊதா பூ கண் சிமிட்டுகிறது வரிசையில் . . . . .
சுவர் ஒன்று பேசுகிறது -- ர. மனோஜ்
அன்புள்ள நலம்விரும்பிகளே, என் வாழ்கையின் பயணத்தில் நான் சந்தித்த ஒரு தோழியும், அவள் என்னோடு விட்டு சென்ற அன்பவமும். அவள் பெயர் மாலினி. அவள் என்னுடுன் அதிக நட்புடன் இருந்தால். சில நாட்கள் என்னுடன் புன்னகைப்பாள், என்னோடு அதிகம் பேசுவாள். அவளுடைய அசைவை கூட என்னால் புரிந்துகொள்ள முடியும். உண்மையா சொன்ன "I'm in craze on her".
அவள் என்னுடன் தனிமையில் இருக்க ஏங்கினேன். என்னை முழுமையாய் கலவாடினால். அவளின் சின்ன சின்ன சந்தோஷங்களை பகிரும் அவளின் கண்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அன்று ஒரு நாள், என் வசபட்ட காதல், அவளுக்கும் வந்தது, ஆனால் வசந்துடன், என்னை ஒருகுளைதது. வசந்த்தை விரும்பினால், என் பாவை. நான் அழுதேன் புறன்டேன் என் காதலுக்காக, So..., நான் அவளுக்காக வாழுந்து வந்தேன்.
அவளின் கனவுகளில் நான் துணை நின்றேன் அவளோடு. தேசங்களை வென்ற அனுபவம், என் மனதில். பல நேரங்களில் அந்த வழியை எனக்கு சுகமாய் இருந்தது. வசந்தின் திண்டல்கள், என்னை கொன்று போட்டது. But, என்னை மாற்றியது அவளின் காதல்,நெருங்கி விலகி நடந்தேன் . அவளும் என்னை விட்டு விலகி சென்றால் . நானும் கண்களை மூடி வாழ்ந்து வந்தேன்.
நாட்கள் கடந்தது . . . , மாதங்கள் உருண்டது . . , அவள் முகம் வாடியது, எதோ நினைத்து உருகினால், என்னை பார்க்க தயங்கினால். என்னிடம் அழுதால். கதறினால் அவளுடைய காதல் தோல்விக்காக. என்னை விட்டு பிரிந்து போனால் அவள் பெற்றோருடன்.
I Mean , . . . . . வீட்டை காலி செய்தால் என் மாலினி.
பாழடைந்த வீடு போல கொலமானேன்,
அவள் பார்வை படாமல்.
அவளின் சித்திரங்கள் என்னோடு பேசுகின்றன
1 comment:
Machi, U revealed the twist in the title itself.
Post a Comment